ஈஞ்சம்பாக்கம்
தோற்றம்
| ஈஞ்சம்பாக்கம் | |
| ஆள்கூறு | 12°55′11″N 80°15′04″E / 12.9198°N 80.2511°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| வட்டம் | சோழிங்கநல்லூர் |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 10,084 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 47 மீட்டர்கள் (154 அடி) |
ஈஞ்சம்பாக்கம் (ஆங்கிலம்: Injambakkam), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.[3][4][5] ஈஞ்சம்பாக்கம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.[6]
அமைவிடம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Local Body Elections 2006". Official website of Kancheepuram district. Archived from the original on 23 April 2012. Retrieved 22 February 2013.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
- ↑ "NPR Report: Tamil Nadu: Kancheepuram: Sholinganallur". National Population Register, Ministry of Home Affairs, Government of India. 2011.
- ↑ "தொகுதி ஓர் அறிமுகம்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2011/Apr/07/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF---%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-336401.html. பார்த்த நாள்: 22 August 2025.

