பேச்சு:ஈஞ்சம்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Vikkiththiddam chennai cropped.jpeg ஈஞ்சம்பாக்கம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஈஞ்சம்பாக்கம்?--சிவகுமார் \பேச்சு 12:41, 25 பெப்ரவரி 2008 (UTC)

பக்க நகர்த்தல்[தொகு]

எனக்குத் தெரிந்தவரையில் இந்தப் பகுதி ஈஞ்சம்பாக்கம் என்றே வழங்கப்படுகிறது. எனவே, ஈஞ்சம்பாக்கம் என்கிற பக்கத்திற்கு நகர்த்தப்படுகிறது. கி. கார்த்திகேயன் (பேச்சு) 21:50, 13 மார்ச் 2013 (UTC)

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 00:46, 14 மார்ச் 2013 (UTC) 👍 விருப்பம்.. வழிமாற்று இஞ்சம்பாக்கத்தை நீக்கி விடலாமா ?--மணியன் (பேச்சு) 03:21, 14 மார்ச் 2013 (UTC)
மணியன் ஐயா, நீக்கலுக்கான தொடுப்பிணைப்பைச் சேர்த்துள்ளேன். இஞ்சம்பாக்கம் பக்கத்தை சோதனையிட்டேன். இப்பக்கத்தை இணைத்தவை-யில் அந்தப்பக்கத்தை உருவாக்கிய தானியங்கிக் கணக்கான Ganeshbot-ஐத் தவிர்த்து வேறு எதனுடனும் இணைப்பில்லை. எனவே வழிமாற்றை நீக்குவதனால் பிரச்சனையும் ஏற்படாது என நம்புகிறேன். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 12:14, 14 மார்ச் 2013 (UTC)