உள்ளடக்கத்துக்குச் செல்

இஸ்கான் கோயில், சென்னை

ஆள்கூறுகள்: 12°54′22″N 80°14′30″E / 12.90611°N 80.24167°E / 12.90611; 80.24167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்கான் கோயில், சென்னை
சென்னையில் இஸ்கான் கோயில்
இஸ்கான் கோயில், சென்னை is located in சென்னை
இஸ்கான் கோயில், சென்னை
சென்னையில் இஸ்கோன் கோயில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவு:கிழக்குக் கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் வட்டம், சென்னை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா 600 119
ஆள்கூறுகள்:12°54′22″N 80°14′30″E / 12.90611°N 80.24167°E / 12.90611; 80.24167
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்துக் கோயில் கட்டிடக்கலை
வரலாறு
அமைத்தவர்:இஸ்கான்
இணையதளம்:http://iskconchennai.org
இரவில் இஸ்கான்
பிரார்த்தனை மண்டபம்
பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் முழு உருவச்சிலை, இஸ்கான் கோயில், சென்னை

இஸ்கான் கோயில், சென்னை (ISKCON Temple Chennai), கௌடிய வைணவ மரபில் வந்த பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா நிறுவிய இஸ்கான் அமைப்பினரால் 26 ஏப்ரல் 2012 அன்று நிறுவப்பட்ட[1][2] இக்கோயிலை இராதா-கிருஷ்ணன் கோயில் என்றும் அழைப்ப்பர். இக்கோயில் இந்துக்கடவுளர்களான கிருட்டிணன் மற்றும் ராதைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1.5 ஏக்கர் பரப்பளவில், ஐந்து அடுக்குகளுடன், 7,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரார்த்தனை மண்டபமும், அன்னதானம் செய்வதற்கான சமையல் கூடமும் கொண்டுள்ளது.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது அடையாற்றுக்கு தெற்கே 9.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

திறக்கும் நேரம்

[தொகு]

இக்கோயில் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும்; மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Muthiah, S. (2008). Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1. Vol. 1 (1 ed.). Chennai: Palaniappa Brothers. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-468-8.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ISKCON Temple, Chennai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்கான்_கோயில்,_சென்னை&oldid=4110262" இலிருந்து மீள்விக்கப்பட்டது