நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம்
Appearance
நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் அல்லது எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானம் சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்த டென்னிஸ் அரங்கம் ஆகும். இந்த மைதானத்தில் ஒவ்வொரு ஜனவரியும் சென்னை ஓப்பன் போட்டி நடைபெறும். 1995இல் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டது. ரபெல் நடால் போரிஸ் பெக்கர், பேஸ், மகேஷ் பூபதி, சோம்தேவ் தேவ்வர்மன் போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்கள் இந்த மைதானத்தில் விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். ரொனிக், கார்லோஸ் மோயா, மார்டின் சிளிச், ஸ்ரிச்சபன், ரைனேர் ஷட்ட்லேர், பேட்ரிக் ரப்ட்டர், போன்ற நட்சத்திர வீரர்கள் சென்னை ஓபன் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.[1]
வெளி இணைப்புக்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கத்தை மேம்படுத்த ரூ.4½ கோடி: ஜெயலலிதா உத்தரவு". Maalaimalar (Chennai). 15 October 2013. http://www.maalaimalar.com/2013/10/15115728/Jayalalitha-order-Nungambakkam.html.