துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
து கோ வைணவக் கல்லூரி

குறிக்கோள்:सत्यं परं धीमहि
குறிக்கோள் ஆங்கிலத்தில்:வாய்மையில் மனமிருத்துவோம்
நிறுவல்:1964
வகை:தன்னாட்சி
அமைவிடம்:சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்:dgvaishnavcollege.com

ஆள்கூற்று: 13°04′26″N 80°12′46″E / 13.07394°N 80.21276°E / 13.07394; 80.21276 சுருக்கமாக டிஜிவி என்று அழைக்கப்படும் துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவக் கல்லூரி (Dwaraka Doss Goverdhan Doss Vaishnav College), இந்திய மாநகர் சென்னையில் அமைந்துள்ள ஓர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். தன்னாட்சிநிலை பெற்றுள்ள இக்கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சென்னையின் முதன்மையான தரவரிசையில் உள்ள கல்லூரிகளில் வைணவக் கல்லூரி ஒன்றாகும்.

வெளியிணைப்புகள்[தொகு]