அசோக் நகர், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மத்தியப் பிரதேசத்தில் அசோக் நகர் என்ற ஊர் உள்ளது.
அசோக் நகர்

Tamil Nadu

—  neighbourhood  —
அசோக் நகர்
இருப்பிடம்: அசோக் நகர்
, சென்னை மாநகராட்சி
அமைவிடம் 13°02′06″N 80°12′34″E / 13.0351°N 80.2095°E / 13.0351; 80.2095ஆள்கூறுகள்: 13°02′06″N 80°12′34″E / 13.0351°N 80.2095°E / 13.0351; 80.2095
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1][2]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[3]
மாவட்ட ஆட்சியர் திருமதி ஈ சுந்தரவள்ளி இ.ஆ.ப [4]
சட்டமன்றத் தொகுதி தி. நகர்
திட்டமிடல் முகமை CMDA
Civic agency சென்னை மாநகராட்சி
Ward 122
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


15 மீற்றர்கள் (49 ft)

இணையதளம் சென்னை மாவட்ட இணையத்தளம்


அசோக் நகர் (ஆங்கிலம்: Ashok Nagar) சென்னையின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியாகும். 1964 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நகரின் மையப்பகுதியில் அசோகா ஸ்தூபி உள்ளது. இங்கு உதயம், காசி, விஜயா திரையரங்குகள் உள்ளன. கத்திபாரா மேம்பாலம் இதன் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

அமைவிடம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_நகர்,_சென்னை&oldid=1769501" இருந்து மீள்விக்கப்பட்டது