செம்பியம்
செம்பியம் | |
---|---|
சென்னை மாநகராட்சி | |
ஆள்கூறுகள்: 13°06′55″N 80°14′12″E / 13.1154°N 80.2367°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
பரப்பளவு | |
• மொத்தம் | 37.73 km2 (14.57 sq mi) |
ஏற்றம் | 57 m (187 ft) |
மக்கள்தொகை (1941) | |
• மொத்தம் | 25,912 |
• அடர்த்தி | 690/km2 (1,800/sq mi) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600011[1] |
வாகனப் பதிவு | TN 05 yy xxxx |
செம்பியம் அயனாவரம் நகராட்சியின் ஒரு பகுதியாக இருந்ததது. 1946-இல் புனித ஜார்ஜ் டவுன் நகராட்சியுடன் இணைக்கப்பெற்றது. சென்னை மாகாணத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தின் சைதாப்பேட்டை வட்டத்தில் ஓர் உள் வட்டமாக இருந்தது. தற்போது இது சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் வட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியின் வட சென்னையின் ஒருபகுதியாக செம்பியம் உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில், 13°06′55″N 80°14′12″E / 13.1154°N 80.2367°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, செம்பியம் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது.