சோழிங்கநல்லூர்

ஆள்கூறுகள்: 12°53′08″N 80°13′33″E / 12.885525°N 80.225859°E / 12.885525; 80.225859
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சோளிங்கநல்லூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூர்
இருப்பிடம்: சோழிங்கநல்லூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°53′08″N 80°13′33″E / 12.885525°N 80.225859°E / 12.885525; 80.225859
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. அருணா, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி சோழிங்கநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். அரவிந்த் ரமேஷ் ()

மக்கள் தொகை 15,519 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சோழிங்கநல்லூர் (Sholinganallur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் இருக்கும் சோழிங்கநல்லூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இங்கு பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15,519 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். சோளிங்கநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சோழிங்கநல்லூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பொருளாதாரம்[தொகு]

சோழிங்கநல்லூர் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைத்துள்ளன. குறிப்பாக இன்போசிஸ்[5], விப்ரோ[6], டிசிஎசு, எச்.சி.எல், காக்னிசன்ட் போன்ற பல பெரிய மென்பொருள் நிறுவனங்கள் அமைத்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" இம் மூலத்தில் இருந்து 2004-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. பார்த்த நாள்: ஜனவரி 30, 2007. 
  5. Infosys Limited. "Contact". Infosys இம் மூலத்தில் இருந்து 23 December 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091223091124/http://www.infosys.com/contact/Pages/country.aspx?source=home&country=India. 
  6. "Wipro IT Business | IT Services, Consulting, System Integration, Outsourcing". Wipro.com. 2011-12-31 இம் மூலத்தில் இருந்து 26 February 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090226044503/http://www.wipro.com/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழிங்கநல்லூர்&oldid=3625852" இருந்து மீள்விக்கப்பட்டது