ரேமாண்ட் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரேமாண்ட் லிமிடெட்
வகைபொதுப் பங்கு நிறுவனம் (முபச500330 )
நிறுவுகை1925
தலைமையகம்மும்பை, இந்தியா
முக்கிய நபர்கள்கவுதம் சிங்கானியா - தலைவர் & நிர்வாக இயக்குநர்[1][2]
தொழில்துறைஜவுளிகள், பொறியியல் and வான்போக்குவரத்து
உற்பத்திகள்துணிகள், ஆடைகள், டிசைனர் உடைகள், டெனிம், அலங்காரப் பொருட்கள், பொறியியல் கோப்புகள் & கருவிகள், மருந்துகள், வான்பயண்அச் சேவைகள்
வருமானம்1,339 கோடி
(US$175.54 மில்லியன்)
(2010)
இணையத்தளம்www.raymond.in

ரேமாண்ட் குழுமம் (முபச500330 ) இந்தியாவின் மிக பெரிய வர்த்தக துணி மற்றும் ஃபேஷன் சில்லறை விற்பனையாளர்களிள் ஒன்று உள்ளது. இந்நிறுவனத்திற்கு 200 நகரங்களில் இந்தியா மற்றும் வெளிநாடு முழுவதும் 550 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. ரேமன்ட் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக கௌதம் சிங்கானியா இருக்கிறார்.

ரேமாண்ட், ரேமண்ட் பிரீமியம் அப்ரரல், பார்க் அவென்யூ, பார்க் அவென்யூ வுமன்[3] ColorPlus[4] கலர் பிளஸ் & பார்க்ஸ் போன்ற ஆடை பிராண்டுகள் இந்த குழுவில் உள்ளன. 200 க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 700 சில்லறை விற்பனையாளர்கள் வலைப்பின்னலுடன் பிணைக்கப்பட்டுள்ள 'தி ரேமண்ட் ஷாப்' (டிஆர்எஸ்) மூலம் அனைத்து பிராண்டுகளும் சில்லறை விற்பனை செய்யப்படுகின்றன.

அங்கீகாரங்கள்[தொகு]

இந்தியாவின் மிகவும் நம்பகமான பிராண்டுகளில் 23 வது இடத்தை ரேண்ட்மண்ட் பெற்றுள்ளதாக பிராண்ட் டிரஸ்ட் ரிபோர்டு 2014 தெரிவித்துள்ளது.[5]


மேற்கோள்கள்[தொகு]

  1. "BSE Plus". Bseindia.com. பார்த்த நாள் 2011-01-06.
  2. http://www.financialexpress.com/news/raymond-board-approves-foray-into-real-estate-sector/518380/0
  3. "Park Avenue Woman's Online Catalog". பார்த்த நாள் 4 November 2012.
  4. "ColorPlusOnline.com – Online Shopping and Retail Store". பார்த்த நாள் 8 September 2013.
  5. "India's Most Trusted Brands 2014". Trust Research Advisory.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேமாண்ட்_குழுமம்&oldid=2427872" இருந்து மீள்விக்கப்பட்டது