சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A22 northbound towards East Grinstead - geograph.org.uk - 68150.jpg

சாலை (road) என்பது நிலத்தின்மீது உள்ள இரு இடங்களை இணைக்கும் வழி அல்லது வழித்தடத்தினைக் குறிக்கின்றது. வாகனங்கள் செல்வது, மக்கள் நடப்பது என்ற வகைகளில் இதன் மீது போக்குவரத்து நடைபெறும். சாலைகளை அவை அமைக்கப்படும் விதங்களைப் பொறுத்து தார் சாலை, மண் சாலை எனவும்; அவற்றின் பயன்பாடு கருதி நெடுஞ் சாலை, பிரதான சாலை, இணைப்புச் சாலை, புறவழிச் சாலை எனவும் சில வகைகளாகப் பிரிக்கலாம்.

சரளைக் கற்கள் (Gravel) கொண்டு அமைக்கப்படும் சாலைக்கான அகழ்வு வேலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலை&oldid=1463681" இருந்து மீள்விக்கப்பட்டது