மதுராந்தகம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுராந்தகம் வட்டம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக மதுராந்தகம் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் மதுராந்தகம், கருங்குழி, வையாவூர், ஜமீன் எண்டத்தூர், எல். எண்டத்தூர், ஓரத்தி, ஓணம்பாக்கம், பெரும்பாக்கம், அச்சரப்பாக்கம் என 9 உள்வட்டங்களும், 196 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுராந்தகம்_வட்டம்&oldid=3629338" இலிருந்து மீள்விக்கப்பட்டது