மேல்மருவத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Adhiparasakthi.jpg

மேல்மருவத்தூர் என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோயில் நகரம். இந்நகரம், சென்னையில் இருந்து 92 கி. மீ. தொலைவில் திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)இல் அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற ஆதிபராசக்தி கோயில் அமைந்துள்ளது. சென்னை, மற்ற ஊர்களுடன் சிறப்பான பேருந்து, தொடர்வண்டி இணைப்புகளைக் கொண்டுள்ளது. இங்கு ஆதிபராசக்தி கோயில் நிருவாகம் நடத்தும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களும் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்மருவத்தூர்&oldid=1376042" இருந்து மீள்விக்கப்பட்டது