முகையூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(முகையூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முகையூர் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் மாவட்டம் |
நிறுவப்பட்டது | 1967 |
நீக்கப்பட்டது | 2008 |
மொத்த வாக்காளர்கள் | 1,88,747 |
ஒதுக்கீடு | பொது |
முகையூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது.[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | ஆ. கோவிந்தசாமி | திமுக | 37598 | 56.42 | என். கே. கணபதி | காங்கிரசு | 25555 | 38.35 |
1971 | ஆ. கோ. பத்மாவதி | திமுக | 38744 | 59.98 | கே. எ. அரங்கநாதன் | நிறுவன காங்கிரசு | 19605 | 30.35 |
1977 | ஜி. இரங்கோத்தமன் | அதிமுக | 31531 | 45.74 | எம். சண்முகம் | திமுக | 18248 | 26.47 |
1980 | இர. சுந்தரமூர்த்தி | காங்கிரசு | 39490 | 53.17 | ஜி. இரகோத்தமன் | அதிமுக | 31889 | 42.94 |
1984 | எம். சந்திரசேகர் | அதிமுக | 45863 | 56.87 | எ. ஜி. சம்பத் | திமுக | 31128 | 38.60 |
1989 | ஆ. கோ. சம்பத் | திமுக | 43585 | 45.22 | எம். லோகன் | காங்கிரசு | 29599 | 30.71 |
1991 | ஆர். சாவித்திரி அம்மாள் | அதிமுக | 56118 | 55.91 | எ. ஜி. சம்பத் | திமுக | 30698 | 30.58 |
1996 | ஆ. கோ. சம்பத் | திமுக | 68215 | 61.77 | டி. எம். அரங்கநாதன் | அதிமுக | 26619 | 24.10 |
2001 | ஜி. கோதண்டராமன் | அதிமுக | 57484 | 51.30 | எ. ஜி. சம்பத் | திமுக | 47143 | 42.07 |
2006 | வி. எ. டி. கலியவரதன் | பாமக | 46313 | --- | சிந்தனைச்செல்வன் | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 26807 | --- |
- 1977இல் ஜனதாவின் கிருசுணசாமி 12012 (17.43%) வாக்குகள் பெற்றார்.
- 1989இல் அதிமுக (ஜா) அணியின் ஜி. இரங்கோத்தமன் 13875 (14.40%) வாக்குகள் பெற்றார்.
- 1991இல் பாமகவின் சுப்ரமணியன் 13020 (12.97%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் எல். வெங்கடேசன் 24686 & சுயேச்சை எ. ஜி. சம்பத் 21384 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.