உள்ளடக்கத்துக்குச் செல்

மருங்காபுரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மருங்காபுரி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மருங்காபுரி
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
நிறுவப்பட்டது1977
நீக்கப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்1,87,713

மருங்காபுரி சட்டமன்றத் தொகுதி (Marungapuri Assembly constituency), தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977க. க. முத்தையாகாங்கிரசு2709338.58எ. பி. இராசுதிமுக1689424.06
1980மே. அ. இராசகுமார்அதிமுக3202141.98வி. ராமநாதன்காங்கிரசு2844437.29
1984க. சோலைராசுஅதிமுக6265669.36பி. இராமசாமிசுயேச்சை2413526.72
1989க. பொன்னுசாமிஅதிமுக (ஜெ)5529749.98பி. செங்குட்டுவன்திமுக4427440.01
1991க. பொன்னுசாமிஅதிமுக7647666.88என். செல்வராசுதிமுக3457230.23
1996புலவர் பூ. ம. செங்குட்டுவன்திமுக5638046.86கே. சோலைராசுஅதிமுக4998641.54
2001வி. எ. செல்லையாஅதிமுக6561953.92பி. என். செங்குட்டுவன்திமுக4034733.16
2006செ. சின்னசாமிஅதிமுக57910---எ. ரொக்கய்யா மாலிக் @ சல்மாதிமுக55378---
  • 1977இல் அதிமுகவின் எம். எ. இராசாகுமார் 14954 (21.30%) & ஜனதாவின் இ. வி. கந்தசாமி 9987 (14.22%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980இல் சுயேச்சை என். வைரமணி கவுண்டர் 14013 (18.37%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுகவின் எ. துரைராசு 11074 (9.20%) வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் மதிமுகவின் எ. துரைராசு 11796 (9.69%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் பாஜகவின் டி. குமார் 9503 & தேமுதிகவின் எம். ஜமால் முகமது 5376 வாக்குகளும் பெற்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: மருங்காபுரி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு க. க. முத்தையா 27,093 38.58%
தி.மு.க. ஏ. பி. ராஜூ 16,894 24.06%
அ.இ.அ.தி.மு.க. எம். ஏ. இராஜ்குமார் 14,954 21.30%
ஜனதா கட்சி இ. வி. கந்தசாமி 9,987 14.22%
சுயேச்சை அ. மூக்கையா கோனார் 1,292 1.84%
வெற்றி வாக்கு வேறுபாடு 10,199 14.52%
பதிவான வாக்குகள் 70,220 62.83%
பதிவு செய்த வாக்காளர்கள் 113,252
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.