வாழப்பாடி சட்டமன்றத் தொகுதி
வாழப்பாடி சட்டமன்றத் தொகுதி (Vazhapadi Assembly constituency) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் முன்னர் செயல்பாட்டிலிருந்த சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதி 1952 முதல் 1962 வரை செயல்பாட்டிலிருந்தது.
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1962 | இராமசாமி உடையார் | இந்திய தேசிய காங்கிரசு[1] | |
1952 | பி. கந்தசாமி கவுண்டர் | சுயேச்சை[2] |
தேர்தல் முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). 27 Jan 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 April 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). 27 January 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-14 அன்று பார்க்கப்பட்டது.