திருப்பூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பூர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 ஆறுமுகம் காங்கிரசு 38846 23.89 இரங்கசாமி நாயுடு காங்கிரசு 30991 19.06
1957 கே. என். பழனிசாமி காங்கிரசு 29519 57.47 வி. பொன்னுலிங்க கவுண்டர் இந்திய பொதுவுடமைக் கட்சி 18976 36.94
1962 கே. என். பழனிசாமி கவுண்டர் காங்கிரசு 41748 51.89 பொன்னுலிங்க கவுண்டர் இந்திய பொதுவுடமைக் கட்சி 26175 32.53
1967 எசு. துரைசாமி திமுக 35518 50.05 கே. என். பழனிசாமி கவுண்டர் காங்கிரசு 21373 30.12
1971 எசு. துரைசாமி திமுக 40762 54.88 எசு. எ. காதர் சுயேச்சை 32995 44.42
1977 ஆர். மணிமாறன் அதிமுக 38984 41.13 எ. கணபதி இந்திய பொதுவுடமைக் கட்சி 24569 25.92
1980 ஆர். மணிமாறன் அதிமுக 63371 56.98 மோகன் கந்தசாமி என்கிற பி. கந்தசாமி கவுண்டர் காங்கிரசு 39276 35.32
1984 கே. சுப்பராயன் இந்திய பொதுவுடமைக் கட்சி 51874 40.92 ஆர். மணிமாறன் அதிமுக 50634 39.94
1989 சி. கோவிந்தசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 55481 34.41 கே. சுப்பராயன் இந்திய பொதுவுடமைக் கட்சி 38102 23.63
1991 வி. பழனிசாமி அதிமுக 92509 57.92 சி. கோவிந்தசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 55868 34.98
1996 கே. சுப்பராயன் இந்திய பொதுவுடமைக் கட்சி 101392 50.56 சி. சிவசாமி அதிமுக 60337 30.09
2001 செ. சிவசாமி அதிமுக 127224 59.91 லலிதா குமாரமங்கலம் பாஜக 80668 37.98
2006 சி. கோவிந்தசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 106073 --- எசு. துரைசாமி மதிமுக 94774 ---
  • 1951 ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே ஆறுமுகம் & இரங்கசாமி நாயுடு இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 1967ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் பி. முருகேசன் 14073 (19.83%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் திமுகவின் கே. துரைசாமி 16414 (17.32%) & ஜனதாவின் கே. வேலுசாமி 13775 (14.53%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1984ல் இந்திய காங்கிரசு (ஜெ) வின் எம். என். பழனிசாமி 22099 (17.43%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் ஆர். கிருஷ்ணன் 31786 (19.71%) அதிமுக ஜானகி அணியின் எம். என். பழனிசாமி 27251 (16.90%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1996ல் மதிமுகவின் துரைசாமி 20637 (10.29%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் கே. பழனிசாமி 27217 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.