கே. சமரசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. சமரசம் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் காவேரிபட்டினம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு 1977, 1980  மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மேற்கோள்கள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சமரசம்&oldid=2316482" இருந்து மீள்விக்கப்பட்டது