ஜே. ஜேம்சு
தோற்றம்
ஜே. ஜேம்சு | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| தொகுதி | திருவட்டாறு |
| பதவியில் 1971–1976 | |
| பதவியில் 1977–1980 | |
| பின்னவர் | ஜே. ஹேமச்சந்திரன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 26 ஆகத்து 1923 பள்ளியாடி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
ஜே. ஜேம்சு (J. James) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக ஆவார். இவர் திருவட்டார் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டு 1967 தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்.[1]
1971 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் (அமைப்பு) சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்.[2]
1977 தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். தொடர்ந்து மூன்று முறை திருவட்டார் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2020-11-06.
- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2020-11-06.
- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2020-11-06.