ஆர். மனோகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்.மனோகரன் (R. Manoharan) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பிப்ரவரி 2013 அரசாங்கத்தின் பிரதான கொறடாவாகவும் நியமிக்கப்பட்டார். அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகிக்கிறார். பின்னர் அதிமுக வில் இருந்து விலகி டிடிவி. தினகரன் தலமையில் அமமுகவில் தலைமை நிலைய செயலாளராக திருச்சி வடக்கு மாவட்டசெயலாளராக உள்ளார் [1]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._மனோகரன்&oldid=3542840" இருந்து மீள்விக்கப்பட்டது