அன்பில் பெரியசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்பில் பெரியசாமி (Anbil Periyasamy) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் பி. தர்மலிங்கத்தின் மகனும் அன்பில் பொய்யாமொழியின் இளைய சகோதரரும் ஆவார்.[1] திருச்சிராப்பள்ளி மாவட்டம் கிராப்பட்டியினை சார்ந்த இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் திருச்சிராப்பள்ளி-II தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 1999/2000 மற்றும் 2001 தேர்தல்களில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் மீண்டும் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருச்சிராப்பள்ளி I தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CM announces candidates for two seats". The Hindu. 29 January 2000. Archived from the original on 29 நவம்பர் 2004. https://web.archive.org/web/20041129201921/http://www.hinduonnet.com/thehindu/2000/01/29/stories/04292232.htm. 
  2. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது அக்டோபர் 7, 2010 at the வந்தவழி இயந்திரம்
  4. "ANBIL PERIASAMY(DMK):Constituency- Tiruchirapalli-I(Tiruchirappalli) - Affidavit Information of Candidate:". myneta.info. 2021-10-25 அன்று பார்க்கப்பட்டது.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பில்_பெரியசாமி&oldid=3305041" இருந்து மீள்விக்கப்பட்டது