கே. செளந்தரராஜன்
Appearance
கே. சவுந்தரராஜன் (K. Soundararajan) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினைச் சார்ந்தவர். இவர் 1977 மற்றும் 1980 தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக திருச்சிராப்பள்ளி-II தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]