பி. துரைசாமி (திமுக)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. துரைசாமி[1] (B. Duraisamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) வேட்பாளராகப் பெரம்பலூர் மாவட்டம் வரகூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரகூர் தொகுதி பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nadu Legislative Assembly (Eleventh Assembly): Review 1996-2001" (PDF). Legislative Assembly of Tamil Nadu. p. 448. பார்க்கப்பட்ட நாள் 2017-05-19.
  2. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 8. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._துரைசாமி_(திமுக)&oldid=3307058" இலிருந்து மீள்விக்கப்பட்டது