மா. சந்திரகாசி
Appearance
மா. சந்திரகாசி M. Chandrakasi | |
---|---|
சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 செப்டம்பர் 2014 | |
தொகுதி | சிதம்பரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 சனவரி 1969 பெருமத்தூர், பெரம்பலூர், தமிழ்நாடு, |
அரசியல் கட்சி | அதிமுக |
துணைவர் | திருமதி. வனிதா |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | பெருமத்தூர், பெரம்பலூர், தமிழ்நாடு, |
முன்னாள் கல்லூரி | அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
வேலை | விவசாயம், அரசியல்வாதி |
As of திசம்பர் 17, 2016 மூலம்: [1] |
மா. சந்திரகாசி (M. Chandrakasi)(பிறப்பு: 4 சனவரி, 1969) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக சிதம்பரம் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 25 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.