என். பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என். பெருமாள் (N. Perumal) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1977 மற்றும் 1980 ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் வரகூர் தொகுதியிலிருந்துஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._பெருமாள்&oldid=3307064" இலிருந்து மீள்விக்கப்பட்டது