எஸ். சங்கிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். சங்கிலி (S. Sangili) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 19 பிப்ரவரி 1915இல் பிறந்தார். இவருடைய சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் (இன்றைய விருதுநகர் மாவட்டம்) சாத்தூர் வட்டம் சின்னோடைப்பட்டியாகும். இவர் திருநெல்வேலி மாவட்டம் (இன்றைய தூத்துக்குடி மாவட்டம்) கடம்பூர் சட்டமன்றத்தொகுதியின் சட்டமன்றத் தேர்தலில் 1957 மற்றும் 1962ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. (1957). Madras Legislature Who is who 1957. Legislature Department Chennai. .
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சங்கிலி&oldid=3164499" இலிருந்து மீள்விக்கப்பட்டது