சி. வி. வேலப்பன்
தோற்றம்
சி. வே. வேலப்பன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1962–1967 | |
| முன்னையவர் | வி. வேலப்ப கவுண்டர் |
| தொகுதி | கபிலர்மலை |
| பதவியில் 1967–1971 | |
| பதவியில் 1971–1976 | |
| பின்னவர் | கா. செங்கோடன் |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | கா. செங்கோடன் |
| பின்னவர் | பெ. செங்கோட்டையன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 7 மே 1931 கபிலமலை |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
சி. வே. வேலப்பன் (C. V. Velappan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கபிலர்மலை தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகவும், பின்னர் 1971 மற்றும் 1980 தேர்தல்களிலும் இதே தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகவும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-23.
- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-23.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-23.