கே. கே. வீரப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. கே. வீரப்பன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு தேர்தலில், கபிலர்மலை தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பின்னர் 2001 தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பை தி.மு.க. நிராகரித்ததுடன், கட்சியின் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவரை இடைநீக்கம் செய்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996". Election Commission of India. மூல முகவரியிலிருந்து 7 October 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-05-06.
  2. Subramanian, T. S. (25 May 2001). "A fierce fight". Frontline. http://www.frontline.in/static/html/fl1810/18100160.htm. பார்த்த நாள்: 2017-05-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கே._வீரப்பன்&oldid=2586465" இருந்து மீள்விக்கப்பட்டது