கே. ஏ. மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. ஏ. மணி ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் கபிலர்மலை தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பரமத்தி-வேலூருக்கு அருகிலுள்ள கூடசேரி கிராமத்தில் பிறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._மணி&oldid=2342406" இருந்து மீள்விக்கப்பட்டது