ஆத்தூர் - திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ஆத்தூர் திண்டுக்கல் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு]

  • திண்டுக்கல் தாலுக்கா (பகுதி)

சுள்ளெறும்பு, குருநாதநாயக்கனூர், பளங்காநூத்து, நீலமலைகோட்டை, கே.புதுக்கோட்டை, அழகுப்பட்டி, சில்வர்பட்டி, கோத்தபுல்லி, காமாட்சிபுரம், தெட்டுபட்டி, மாங்கரை, அம்மாபட்டி, குத்தாத்துபட்டி, அணைப்பட்டி, சிண்டலகுண்டு, தாமரைக்குளம்,கசவனம்பட்டி, பன்றிமலை, ஆடலூர், சத்திரபட்டி, பழையகன்னிவாடி, கரிசல் பட்டி,வீரக்கல், கும்பம்பட்டி, பித்தளைப்பட்டி, பிள்ளையார்நத்தம், ஆலமரத்துபட்டி, வக்கம்பட்டி, முன்னிலகோட்டை, பஞ்சம்பட்டி (வடக்கு), பாறைபட்டி, மனலூர், ஆத்தூர், ஜிவல்சரகு, கலிங்கம்பட்டி, பாளையம்கோட்டை, போடிகாமன்வாடி, சித்தரேவு, அய்யம்பாளையம், கீழகோட்டை, தொப்பம்பட்டி மற்றும் அம்பாதுரை கிராமங்கள்,

அகரம் (பேரூராட்சி) , தாடிக்கொம்பு (பேரூராட்சி) ஸ்ரீராமபுரம் (பேரூராட்சி) கன்னிவாடி (பேரூராட்சி) சின்னாளப்பட்டி (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 ஐ. பெரியசாமி திமுக
2011 ஐ. பெரியசாமி திமுக
2006 ஐ. பெரியசாமி திமுக 53.20
2001 பி.கே.டி.நடராஜன் அதிமுக 49.13
1996 ஐ. பெரியசாமி திமுக 64.09
1991 எஸ்.எம்.துரை அதிமுக 68.74
1989 ஐ. பெரியசாமி திமுக 32.22
1984 இரா. நெடுஞ்செழியன் அதிமுக 63.16
1980 ஏ.வெள்ளைச்சாமி அதிமுக 58.17
1977 ஏ.வெள்ளைச்சாமி அதிமுக 45.40
1967 வி. எஸ். எஸ். மணி செட்டியார் திமுக
1962 வி. எஸ். எஸ். மணி செட்டியார் திமுக
1957 ஆறுமுகசாமி செட்டியார் இதேக
1952 டி. எஸ். சௌந்தரம் இதேக

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2105 %

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 31 சனவரி 2016.

வெளியிணைப்புகள்[தொகு]