பேச்சு:ஆத்தூர் - திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டு ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தையும் மற்றொன்று சேலம் மாவட்டத்தையும் சேர்ந்தது. [1] ஆங்கிலத்தில் அவற்றை Athoor 149, Attur ( 092 ) என்று spelling மாற்றி எழுதியுள்ளார்கள். தமிழில் ஆத்தூர்-திண்டுக்கல் , ஆத்தூர்-சேலம் என்று எழுதலாம். எனக்கு ஆத்தூர்-திண்டுக்கல் பற்றி தெரியாது ஆனால் ஆத்தூர்-சேலம் பெரியது என்று தெரியும். --குறும்பன் 18:00, 11 ஜனவரி 2009 (UTC)

  1. http://www.assembly.tn.gov.in/rep_const_name.asp