எம். சந்திரகாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். சந்திரகாசி
M. Chandrakasi
சிதம்பரம் மக்களவைத் தொகுதியின்
உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 செப்டம்பர் 2014
தொகுதி சிதம்பரம்
தனிநபர் தகவல்
பிறப்பு 4 சனவரி 1969 (1969-01-04) (அகவை 50)
பெருமத்தூர், பெரம்பலூர், தமிழ்நாடு,
அரசியல் கட்சி அதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி. வனிதா
பிள்ளைகள் 2
இருப்பிடம் பெருமத்தூர், பெரம்பலூர், தமிழ்நாடு,
படித்த கல்வி நிறுவனங்கள் அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணி விவசாயம், அரசியல்வாதி
As of திசம்பர் 17, 2016
Source: [1]

எம். சந்திரகாசி (பிறப்பு: 4 சனவரி, 1969) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக சிதம்பரம் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. பார்த்த நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சந்திரகாசி&oldid=2566856" இருந்து மீள்விக்கப்பட்டது