வி. மாயவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வி. மாயவன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில், திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஆதராங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._மாயவன்&oldid=2612171" இருந்து மீள்விக்கப்பட்டது