உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கழிப்பாலை

ஆள்கூறுகள்: 11°22′16″N 79°42′51″E / 11.3710°N 79.7142°E / 11.3710; 79.7142
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்கழிப்பாலை
திருக்கழிப்பாலை is located in தமிழ்நாடு
திருக்கழிப்பாலை
திருக்கழிப்பாலை
திருக்கழிப்பாலை, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 11°22′16″N 79°42′51″E / 11.3710°N 79.7142°E / 11.3710; 79.7142
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
ஏற்றம்
21 m (69 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
608002[1]
புறநகர்ப் பகுதிகள்சிதம்பரம், சிவபுரி, திருவேட்குளம்
மக்களவைத் தொகுதிசிதம்பரம்
சட்டமன்றத் தொகுதிசிதம்பரம்[2]

திருக்கழிப்பாலை எனும் ஊர் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கடலூர் மாவட்டத்திலுள்ளது.[3] இந்த ஊர் புராண காலத்தில் திருக்கழிப்பாலை, காரைமேடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் தேவாரம் பாடல் பெற்ற திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் என்ற சிவாலயம் அமைந்துள்ளது.[4]

அமைவிடம்

[தொகு]

திருக்கழிப்பாலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 21 மீ. உயரத்தில், (11°22′16″N 79°42′51″E / 11.3710°N 79.7142°E / 11.3710; 79.7142) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.

திருக்கழிப்பாலை is located in தமிழ்நாடு
திருக்கழிப்பாலை
திருக்கழிப்பாலை
திருக்கழிப்பாலை (தமிழ்நாடு)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Thirukazhipalai Village in Chidambaram (Cuddalore) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2025-08-19.
  2. மாலை மலர் (2021-03-18). "சிதம்பரம் தொகுதி கண்ணோட்டம்". www.maalaimalar.com. Retrieved 2025-08-19.
  3. ரா. பி சேதுப்பிள்ளை (2008). தமிழகம் ஊரும் பேரும். பூம்புகார் பதிப்பகம். ISBN 978-81-8379-456-5.
  4. "Palvanna Nathar Temple : Palvanna Nathar Palvanna Nathar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2025-08-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கழிப்பாலை&oldid=4329219" இலிருந்து மீள்விக்கப்பட்டது