ஏ. இராமலிங்கம்
தோற்றம்
(ஈ. இராமலிங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஏ. இராமலிங்கம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | எஸ்.பெருமாள் |
| தொகுதி | காட்டுமன்னார்கோயில் |
| பதவியில் 1980–1984 | |
| பின்னவர் | எஸ். ஜெயசந்திரன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 14 செப்டம்பர் 1940 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
ஏ. இராமலிங்கம் (E. Ramalingam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977,[1] 1980[2], மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காட்டு மன்னார் கோவில் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 337-338.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 76-77.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது அக்டோபர் 7, 2010 at the வந்தவழி இயந்திரம்