எம். திராவிடமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். திராவிடமணி (M. Thiravidamani) ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில், கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது.
  2. "List of Members - 14th Assembly". Tamil Nadu Legislative Assembly. பார்த்த நாள் 20 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._திராவிடமணி&oldid=2578043" இருந்து மீள்விக்கப்பட்டது