கே. கட்சி கவுடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. கட்சி கவுடர் (K. Hutchi Gowder) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கூடலூர் தொகுதியிலிருந்து 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியா மூன்று முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "Jenmam lands issue is the dominant factor here". தி இந்து. 2 May 2006. Archived from the original on 12 மே 2006. https://web.archive.org/web/20060512093853/http://www.hindu.com/2006/05/02/stories/2006050202910200.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கட்சி_கவுடர்&oldid=3315374" இருந்து மீள்விக்கப்பட்டது