வை. பாலசந்திரன்
தோற்றம்
(வி. பாலசந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வை. பாலசந்திரன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1985–1989 | |
| முன்னையவர் | பி. முகம்மது இஸ்மாயில் |
| பின்னவர் | எஸ். நூர் முகமது |
| தொகுதி | பத்மனாபபுரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 5 ஆகத்து 1952 தக்கலை |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | சுயேச்சை |
| தொழில் | வழக்குரைஞர் |
வை. பாலசந்திரன் (V. Balachandran) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்து முன்னணி கட்சியினரின் ஆதரவுடன் ஒரு சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3].[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தொகுதி அறிமுகம்". தினமணி. https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies/2021/Mar/09/tn-assembly-election-2021-padmanabhapuram-constituency-3577368.html. பார்த்த நாள்: 11 September 2025.
- ↑ Kanyakumari will witness multi-cornered contests
- ↑ 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 501-503.
{{cite book}}: CS1 maint: year (link)