டி . தியோடர் ரெஜினால்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. தியோடர் ரெஜினால்ட் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பத்மனாபபுரம் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-06-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2018-10-16 அன்று பார்க்கப்பட்டது.