காசிப்பாளையம் (கோபி)
| காசிபாளையம் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | கோபிசெட்டிபாளையம் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,093 (2011[update]) • 1,074/km2 (2,782/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 8.47 சதுர கிலோமீட்டர்கள் (3.27 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/kasipalayam-gobi |
காசிப்பாளையம் (கோபி) (ஆங்கிலம்:Kasipalayam (Gopi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் அமைந்த காசிப்பாளையம் பேரூராட்சிக்கு 50 கி.மீ. தொலைவில், ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கோபிச்செட்டிப்பாளையம் 9 கி.மீ.; மேற்கில் சத்தியமங்கலம் 11 கி.மீ.; வடக்கில் தூக்கநாயக்கன்பாளையம் 17 கி.மீ.; தெற்கில் நம்பியூர் 15 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]8.47 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 10 குக்கிராமங்களும், 67 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும்,[3] திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,838 வீடுகளும், 9,093 மக்கள்தொகையும் கொண்டது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தொகுதி ஓர் அறிமுகம்:கோபிசெட்டிபாளையம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2016/Apr/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F-1317378.html. பார்த்த நாள்: 11 December 2025.
- ↑ காசிப்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kasipalayam Population Census 2011