வாலாசாபேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாலாசாபேட்டை

(வாலாஜாபேட்டை)

வாலாசாபேட்டை
இருப்பிடம்: வாலாசாபேட்டை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°56′N 79°23′E / 12.93°N 79.38°E / 12.93; 79.38ஆள்கூறுகள்: 12°56′N 79°23′E / 12.93°N 79.38°E / 12.93; 79.38
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
வட்டம் வாலாஜாப்பேட்டை

தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் அ. சண்முக சுந்தரம், இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 47,498 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


160 மீட்டர்கள் (520 ft)

வாலாசாபேட்டை (வாலாஜாபேட்டை) (ஆங்கிலம்:Walajapet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜா வட்டம் மற்றும் வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.

அமைவிடம்[தொகு]

வாலாஜாப்பேட்டையிலிருந்து சென்னை 107 கிமீ; வேலூர் 30 கிமீ; அரக்கோணம் 50 கிமீ; காஞ்சிபுரம் 40 கிமீ, வேலூர் 40 கிமீ மற்றும் ஆரணி 35 கிமீ தொலைவில் உள்ளது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°56′N 79°23′E / 12.93°N 79.38°E / 12.93; 79.38 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 160 மீட்டர் (524 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 25 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,289 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 47,498 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.6% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,028 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4940 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 916 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,027 மற்றும் 102 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.2%, இசுலாமியர்கள் 12.26%, கிறித்தவர்கள் 1.21% , தமிழ்ச் சமணர்கள் 011%., மற்றும் பிறர் 0.21% ஆகவுள்ளனர்.[5]

புகழ் பெற்றவர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "Walajapet". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  5. வாலாஜாப்பேட்டை நகர மக்கள்தொகை பரம்பல்


"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலாசாபேட்டை&oldid=2816473" இருந்து மீள்விக்கப்பட்டது