பெருந்துறை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெருந்துறை வட்டம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக பெருந்துறை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 72 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

அவை[3],

 1. தோரணவாவி
 2. மடத்துப் பாளையம்
 3. வெட்டையன் கிணறு
 4. சுங்ககாரன்பாளையம்
 5. திங்களூர்
 6. கருக்குப்பாளையம்
 7. நிச்சாம்பாளையம்
 8. பாண்டியம்பாளையம்
 9. சிங்காநல்லூர்
 10. கோவில்பாளையம்
 11. பெத்தாம்பாளையம்
 12. பள்ளபாளையம்
 13. காஞ்சிக்கோயில்
 14. ஓலப்பாளையம்
 15. முள்ளம்பட்டி
 16. கந்தாம்பாளையம்
 17. பெரியவிளாமலை
 18. சின்னவிளாமலை
 19. திருவாச்சி
 20. புவம்பாளையம்
 21. கருமாண்டி செல்லிபாளையம்
 22. பாலக்கரை
 23. நல்லாம்பட்டி
 24. ஊஞ்சப்பாளையம்
 25. கல்லாகுளம்
 26. செல்லப்பம் பாளையம்
 27. தலையம் பாளையம்
 28. போலநாயக்கன் பாளையம்
 29. பாப்பம் பாளையம்
 30. சின்னவீரசங்கிலி
 31. பெரியவீரசங்கிலி
 32. மேட்டுபுதூர்
 33. கராண்டிபாளையம்
 34. சீனாபுரம்
 35. நிமிட்டிபாளையம்
 36. சின்னமல்லன்பாளையம்
 37. துடுப்பதி
 38. சுள்ளிப்பாளையம்
 39. பட்டக்காரன்பாளையம்
 40. ஆயிக்கவுண்டன் பாளையம்
 41. குள்ளம்பாளையம்
 42. பொன்முடி
 43. மூங்கில்பாளையம்
 44. விஜயபுரி
 45. அக்ரஹாரவிஜயமங்கலம்
 46. மாரப்பநாயக்கன்பாளையம்
 47. கொங்கம்பாளையம்
 48. வரப்பாளையம்
 49. கம்புலியம்பட்டி
 50. ஈங்கூர்
 51. பெருந்துறை
 52. வடமுகம் வெள்ளோடு
 53. புங்கம்பாடி
 54. கவுண்டிச்சிபாளையம்
 55. முகாசிபுலவம்பாளையம்
 56. தென்முகம் வெள்ளொடு
 57. முகாசிப் பிடாரயூர்
 58. அட்டவனைபிடாரியூர்
 59. சென்னிமலை
 60. வாய்ப் பாடி
 61. சிறுகளஞ்சி
 62. கூத்தம்பாளையம்
 63. நஞ்சை பாலத்தொழுவு
 64. புஞ்சை பாலத்தொழுவு
 65. கொடுமணல்
 66. ஒரத்துப் பாளையம்
 67. புதுப்பாளையம்
 68. எல்லை கிராமம்
 69. எக்கட்டாம்பாளையம்
 70. பசுவபட்டி
 71. முருங்கத்தொழுவு
 72. குப்பிச்சிபாளையம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருந்துறை_வட்டம்&oldid=2398603" இருந்து மீள்விக்கப்பட்டது