சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்னிமலையில் இயங்குகிறது. [1]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 89,970 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 15,919 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 20 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=10
  2. Census of Erode District Panchayat Unions
  3. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=10&blk_name=Chennimalai&dcodenew=10&drdblknew=5