உள்ளடக்கத்துக்குச் செல்

நம்பியூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்பியூர் வட்டம், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் வட்டாட்சியர் அலுவலகம் நம்பியூரில் இயங்குகிறது. நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

நம்பியூர் வட்ட நிர்வாகம்[தொகு]

நம்பியூர் வட்டம் நம்பியூர், எலத்தூர் மற்றும் வேமாண்டம்பாளையம் என மூன்று குறுவட்டங்களும், 33 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]

நம்பியூர் குறுவட்டதின் வருவாய் கிராமங்கள்[தொகு]

 1. பொலவபாளையம்
 2. மொட்டணம்
 3. ஒழலக்கோயில்
 4. எம்மாம்பூண்டி - அ
 5. எம்மாம்பூண்டி - ஆ
 6. நம்பியூர் - அ
 7. நம்பியூர் - ஆ
 8. நிச்சாம்பாளையம்
 9. ஆவலாம்பாளையம்
 10. சாந்திபாளையம்
 11. கோசனம் - அ
 12. கோசனம் - ஆ
 13. கதசொல்லிபாளையம்
 14. சின்னாரிபாளையம்
 15. தாழ்குளி

எலத்தூர் குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]

 1. எலத்தூர் - அ
 2. எலத்தூர் - ஆ
 3. சுண்டக்காம்பாளையம்
 4. கூடக்கரை
 5. கரட்டுப்பாளையம் - அ
 6. கரட்டுப்பாளையம் - ஆ
 7. குருமந்தூர்
 8. கடத்தூர்
 9. ஆண்டிபாளையம்

வேமாண்டம்பாளையம் குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]

 1. வேமாண்டம்பாளையம் - அ
 2. வேமாண்டம்பாளையம் - ஆ
 3. லாகம்பாளையம்
 4. அஞ்சனூர்
 5. இருகாலூர்
 6. வரப்பாளையம்
 7. காவிலிப்பாளையம்
 8. காரப்பாடி
 9. செல்லப்பம்பாளையம்

மேற்கோள்கள்[தொகு]

 1. ERODE DISTRICT - Revenue Administration
 2. நம்பியூர் வட்டத்தின் குறுவட்டங்களும், வருவாய் கிராமங்களும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பியூர்_வட்டம்&oldid=2574930" இலிருந்து மீள்விக்கப்பட்டது