அந்தியூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அந்தியூர் வட்டம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக அந்தியூர் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று, பழைய பவானி வட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அந்தியூர் உள்வட்டம், அத்தாணி உள்வட்டம், அம்மாபேட்டை உள்வட்டம், பர்கூர் உள்வட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த கிராமங்களை இணைத்து அந்தியூர் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.[3]

அந்தியூர் வட்ட வருவாய்க் கிராமங்கள்[தொகு]

அந்தியூர் உள்வட்டம்
 • அந்தியூர் (அ), (ஆ)
 • கெட்டிசமுத்திரம்
 • எண்ணமங்கலம்
 • சங்கராபாளையம்
 • பச்சாம்பாளையம்
 • பூதப்பாடி
 • ஒட்டபாளையம்
 • பூனாச்சி
 • முகாசிப்புதூர்
 • அட்டவணைப்புதூர்
 • பட்லூர்
அத்தாணி உள்வட்டம்
 • அத்தாணி
 • கீழ்வாணி
 • மூங்கில்பட்டி
 • கூத்தம்பூண்டி
 • நகலூர்
 • பிரம்மதேசம்
 • வேம்பத்தி (அ), (ஆ)
 • குப்பாண்டபாளையம்
பர்கூர் உள்வட்டம்
 • பர்கூர் (அ), (ஆ),
அம்மாபேட்டை உள்வட்டம்
 • அம்மாபேட்டை (அ), (ஆ)
 • கன்னப்பிள்ளி
 • இலிப்பிலி
 • சென்னம்பட்டி
 • கொமராயனூர்
 • புதூர்
 • மாத்தூர்
 • வெள்ளித்திருப்பூர்
 • நெரிஞ்சிப்பேட்டை
 • ஆரியகவுண்டனூர்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தியூர்_வட்டம்&oldid=1295220" இருந்து மீள்விக்கப்பட்டது