அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம்
Appearance
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் (Ammapettai block) இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்து ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பாபநாசம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அம்மாபேட்டையில் இயங்குகிறது
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,00,022 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 37,148 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 99 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்து ஆறு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அகரமான்குடி
- அருந்தவபுரம்
- அருமலைக்கோட்டை
- அன்னப்பான்பேட்டை
- ஆலங்குடி
- இடையிருப்பு
- இராராமுத்திரகோட்டை
- இரும்புதலை
- உக்காடை
- எடவாக்குடி
- ஒம்பாத்துவேலி
- கதிர்நத்தம்
- கம்பார்நத்தம்
- கருப்பமுதலையார்கோட்டை
- கலஞ்சேரி
- காவலூர்
- கீழகோயில்பத்து
- குமிலாகுடி
- கொத்தங்குடி
- கோவாதகுடி
- சாலியமங்கலம்
- சிறுமாக்கநல்லூர்
- சுரைக்காயூர்
- சுலியக்கோட்டை
- திருக்கருக்காவூர்
- திருபுவனம்
- திருவைய்யாத்துக்குடி
- தேவராயன்பேட்டை
- நல்லவன்னியன்குடிகாடு
- நெடுவாசல்
- நெய்குன்னம்
- நெல்லிதோப்பு
- பள்ளியூர்
- புலவர்நத்தம்
- புலியக்குடி
- பூண்டி
- பெருமாக்கநல்லூர்
- மக்கிமலை
- மேலகாலக்குடி
- மேலசெம்மன்குடி
- வடக்கு மாங்குடி
- வடபாதி
- விழுதியூர்
- வேம்புக்குடி
- வைய்யாசேரி
- ஜென்பகாபுரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
- ↑ அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்