தஞ்சாவூர் மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தஞ்சாவூர் மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைமையிடமும், மாநகராட்சியாகும். மாநிலத்தின் 12-வது மாநகராட்சியாக தஞ்சாவூர் 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 54 கோடி ரூபாய் ஆகும். [1] [2]

வரலாறு[தொகு]

தஞ்சாவூர் நகராட்சி[தொகு]

தஞ்சாவூர் நகராட்சி மன்றம் கி.பி.1866 மே 9-ம் தேதி முதல் நகராட்சியாக செயல்படுகிறது. இந்த நகராட்சியை ஆங்கிலேயர் உருவாக்கினர்.கி.பி.1983-ம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சியாக தமிழக அரசு தரம் உயர்த்தியது.

மாநகராட்சியாக தரம் உயர்வு[தொகு]

தஞ்சாவூர் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக இருந்து வந்தது.மாநிலத்தின் 12 –வது மாநகராட்சியாக தஞ்சாவூர் 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது[3][1][4]

மாநகராட்சி[தொகு]

தற்பொழுதய தஞ்சாவூர் மாநகராட்சி செயலாட்சியர்கள் மற்றும் உறுப்பினர்கள்
ஆணையர் மேயர் துணைமேயர் மாநகராட்சி உறுப்பினர்கள்
51

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]