கரூர் மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரூர் மாநகராட்சி (Karur City Municipal Corporation). என்பது இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ள கரூர் மாநகரை ஆட்சி செய்யும் உள்ளாட்சி அமைப்பே கரூர் மாநகராட்சி ஆகும். கரூரை மாநகராட்சியாக 24.08.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110 கீழ் தமிழக முதலமைச்சர் அறிவித்தார். இந்த மாநகராட்சி அருகாமையில் உள்ள சில ஊராட்சிகளை உள்ளடக்கி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

கரூர் மாநகராட்சி

கருவூர்
வகை
வகை
தலைமை
---.--- office suspended due to postponed elections முதல்
---.--- office suspended due to postponed elections முதல்
IAS முதல்
கூடும் இடம்
Karur municipality corporation building
வலைத்தளம்
www.karurmunicipality.gov.in

மாநகராட்சி உறுப்பினர்கள்[தொகு]

தற்பொழுதய கரூர் மாநகராட்சி செயலாட்சியர்கள் மற்றும் உறுப்பினர்கள்
ஆணையர் மேயர் துணை மேயர் மாநகராட்சி உறுப்பினர்கள்
60

கரூர் மாநகராட்சி[தொகு]

கரூர் மாநகராட்சியைப் பற்றியத் தகவல்கள்
பரப்பளவு
30.96 ச. கிமீ
மக்கள் தொகை
2011 கணக்கெடுப்பின்படி 3,46,331
மாநகராட்சி மண்டலங்கள்
கிழக்கு மண்டலம் மேற்கு மண்டலம் தெற்கு மண்டலம் வடக்கு மண்டலம்
மாநகராட்சி வட்டங்கள்
60 வட்டங்கள்
இம்மன்றத்திற்காக அமைக்கபெற்ற நிலைக்குழுக்கள்
வரி மற்றும் நிதிக் குழு
பணிக்குழு
திட்டக் குழு
நல்வாழ்வுக் குழு
கல்விக் குழு
கணக்கிடுதல் குழு

மேற்கோள்கள்[தொகு]

https://www.go.ogle.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.dinamani.com/all-editions/edition-trichy/2010/sep/13/%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF-%25E0%25AE%2586%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AE%25A4%25E0%25AF%2581-%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D-240752.html&ved=2ahUKEwjcs87ortPyAhWBbn0KHUP9B0QQFnoECCcQAQ&usg=AOvVaw2z2-y9DN6obZa6C5WW-LVg[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூர்_மாநகராட்சி&oldid=3365616" இருந்து மீள்விக்கப்பட்டது