சேலம் மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ் நாடு
சேலம் மாநகராட்சி
TamilNadu Logo.svg

இக்கட்டுரை
தமிழக உள்ளாட்சி அமைப்புகள்
என்ற தொடரில் ஒரு பகுதி

சேலம் மாநகராட்சி logo.jpg

ஏனைய மாவட்ட்ங்கள் ·  அரசியல் நுழைவு
தமிழக உள்ளாட்சி நுழைவு

இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் சேலம் மாவட்டத்தின் மாநகராட்சியாகும். இம்மாநகராட்சி 01.06.1994 முதல் மாநகராட்சியாக செயல்படுகின்றது. சேலம் நகராட்சி 1966 ம் ஆண்டு நூற்றாண்டை நிறைவு செய்தது. சேலம் மாவட்டத்தில் தான் தமிழகத்தின் பெண் புலவரான ஔவையார் பிறந்த இடம் எனக் கூறப்படுகின்றது.

சேலம் மாநகராட்சி எல்லைகள் 01.04.79 முதல் சூரமங்கலம் நகராட்சி, ஜாரிகொண்டாலம்பட்டி, கண்ணங்குறிச்சி பேரூராட்சிகளும் மற்றும் 21 கிராம ஊராட்சிகளும் இணைத்து இதன் பரப்புளவு 93.34 ச.கிமீ கொண்டாதாக விரிவுப்படுத்தப்பட்டது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 6,97,061 ஆகும்.

தற்பொழுதய மாநகராட்சி[தொகு]

மண்டலங்கள்
சூரமங்கலம் அஸ்தம்பட்டி அம்மாப்பேட்டை கொண்டாலம்பட்டி
வட்டங்கள்
60
ஆணையர் மேயர் துணை மேயர் மண்டலத் தலைவர்கள் மாநகராட்சி உறுப்பினர்கள்
திரு. சௌண்டப்பன் 4 60

வெளி இணைப்புக்கள்[தொகு]

சேலம் மாநகராட்சி அதிகாரப்பூர்வ இணைய தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_மாநகராட்சி&oldid=2750707" இருந்து மீள்விக்கப்பட்டது