பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் இருபத்து ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரியநாயகிபுரம் ஊராட்சியில் உள்ள ஆவணம் என்ற இடத்தில் இருப்பு அலுவலமாக இயங்குகிறது.[1]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 89,164 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 11,796 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 179 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்து ஆறு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=22
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
  4. http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=21&tlkname=Peravurani&region=13&lvl=block&size=1200