ஒரத்தநாடு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரத்தநாடு வட்டம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஒரத்தநாடு நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் காவலிப்பட்டி, தொன்றம்பட்டு, உள்ளூர், ஒரத்தநாடு, எச்சகோட்டை, சில்லத்தூர், திருமங்கலக்கோட்டை, தெக்கூர் என 8 உள்வட்டங்களும், 125 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருவோணம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

வருவாய் கிராமங்கள்[தொகு]

இந்த வட்டத்தின்கீழ் 125 வருவாய் கிராமங்கள் விவரம்:

 1. ஆம்பலாப்பட்டு கோபாலபுரம்
 2. ஆம்பலாப்பட்டு வடக்கு
 3. ஆம்பலாப்பட்டு ராமபுரம்
 4. ஆழிவாய்க்கால் பகுதி
 5. அக்கரைவட்டம்
 6. ஆம்பலாப்பட்டு தெற்கு
 7. அம்மன்குடி
 8. அருமுலை
 9. ஆதனக்கோட்டை
 10. ஆவிட நல்ல விஜயபுரம்
 11. ஆயங்குடி
 12. சென்னியவிடுதி
 13. சென்னியவிடுதி (கிருஷ்ணபுரம்)
 14. சின்ன அம்மன்குடி
 15. சோழகன்குடிக்காடு
 16. சோழபுரம்
 17. ஈச்சங்கோட்டை
 18. இலுப்பைவிடுதி
 19. காவராப்பட்டு
 20. காடுவெட்டிவிடுதி
 21. கக்கரை
 22. கக்கரைக்கோட்டை
 23. கண்ணந்தங்குடி கீழையூர்
 24. கண்ணந்தங்குடி மேலையூர்
 25. கண்ணந்தங்குடி கீழையூர் முதன்மை
 26. கண்ணந்தங்குடி மேலையூர்
 27. கண்ணுகுடி கீழ்ப் பாதி
 28. கண்ணுகுடி மேல் பாதி பகுதி
 29. கண்ணுகுடி மேல் பாதி தலைமை
 30. கரைமீண்டார்கோட்டை
 31. கருக்காக்கோட்டை
 32. காட்டுக்குறிச்சி
 33. காவாலிப்பட்டி
 34. கீழ உளூர்
 35. கீழவன்னிப்பட்டு
 36. கீழமங்கலம்
 37. கோடியாளம்
 38. கோவிலூர்
 39. கிருஷ்ணாபுரம்
 40. குலமங்களம்
 41. மண்டலக்கோட்டை
 42. மேடையக்கொல்லை
 43. முள்ளூர்ப் பட்டிக்காடு
 44. மூர்த்தியம்பாள்புரம்
 45. மூர்த்தியம்பாள்புரம் பகுதி
 46. முத்தம்பாள்புரம்
 47. நடுவூர்
 48. நெய்வாசல் தென்பாதி
 49. நெய்வாசல் தென்பாதி
 50. நெய்வேலி தென்பாதி
 51. நெய்வேலி வடபாதி
 52. நெம்மேலி திப்பியக்குடி
 53. ஒக்கநாடு கீழையூர்
 54. ஒக்கநாடு கீழையூர் கூடுதல்.
 55. ஒக்கநாடு கீழையூர் தலைமை
 56. ஒக்கநாடு மேலையூர்
 57. ஒக்கநாடு மேலையூர்
 58. பாச்சூர்
 59. பாளம்புத்தூர்
 60. பஞ்சநதிக்கோட்டை
 61. பாண்டிபழமனைக்காடு
 62. பணிகொண்டான்விடுதி
 63. பரவத்தூர்
 64. பருத்திக்கோட்டை
 65. பருத்தியப்பர்கோயில்
 66. பருத்தியப்பர்கோயில்
 67. பேய்க்கரும்பன்கோட்டை
 68. பெரிய அம்மன்குடி
 69. பின்னையூர் கிழக்கு
 70. பின்னையூர் மேற்கு
 71. பொய்யுண்டார்கோட்டை
 72. பொய்யுண்டார்கோட்டை பகுதி
 73. பொய்யுண்டார்குடிக்காடு
 74. பொன்னாப்பூர் கீழ்ப் பாதி
 75. பொன்னாப்பூர் மேல்பாதி
 76. பொன்னாப்பூர் மேல்பாதி
 77. பூவத்தூர்
 78. பூவத்தூர்
 79. புது நகர்
 80. புதூர் (88)
 81. புகழ்சில்லத்தூர்
 82. புலவன்காடு
 83. ராகவாம்பாள்புரம் பகுதி
 84. ராகவாம்பாள்புரம்
 85. சாமிப்பட்டி
 86. சங்கரனார்குடிக்காடு
 87. சில்லத்தூர் பகுதி
 88. சில்லத்தூர் பகுதி
 89. சூரியமூர்த்திபுரம்
 90. தலையaமங்கலம்
 91. தளிகைவிடுதி
 92. தெக்கூர்
 93. தெக்கூர் பகுதி
 94. தெலுங்கன் குடிக்காடு
 95. தென்னமநாடு வடக்கு
 96. தென்னமநாடு தெற்கு
 97. தெற்குக்கோட்டை
 98. திருநல்லூர்
 99. தொண்டராம்பட்டு கிழக்கு
 100. தொண்டராம்பட்டு பகுதி
 101. தோப்புவிடுதி
 102. திருமங்கலக்கோட்டை கீழையூர்
 103. திருமங்கலக்கோட்டை மேலையூர்
 104. திருமங்கலக்கோட்டை கீழையூர் பகுதி
 105. திருமங்கலக்கோட்டை மேலையூர் பகுதி
 106. உளூர் கிழக்கு
 107. உளூர் மேற்கு
 108. உஞ்சியவிடுதி
 109. வடக்குக்கோட்டை
 110. வடக்குக்கோட்டை
 111. வடக்கூர் தெற்கு சேர்த்தி
 112. வடக்கூர் வடக்கு சேர்த்தி
 113. வடசேரி வடக்கு
 114. வடசேரி தெற்கு
 115. வாண்டையார் இருப்பு
 116. வேத விஜயபுரம்
 117. வேதநாயகிபுரம்
 118. வெள்ளூர்
 119. வேங்கரை பகுதி
 120. வேங்கரை பகுதி
 121. வேங்கரை பகுதி
 122. வெட்டுவாக்கோட்டை
 123. வெட்டுவாக்கோட்டை பகுதி
 124. யோகநாயகிபுரம்

125. சின்னபருத்திக்கோட்டை-கீழ்வேங்கைநாடூ

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்[தொகு]

 • இந்துக்கள் = 97.44%
 • இசுலாமியர்கள் = 1.44%
 • கிறித்தவர்கள் = 1.04%
 • பிறர்= 0.08%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரத்தநாடு_வட்டம்&oldid=2967449" இலிருந்து மீள்விக்கப்பட்டது